செவ்வாய், ஆகஸ்ட் 30, 2011

நீங்கழும் ஒரு BLOG துவங்குங்கள் OR BLOG துவங்குவது எப்படி

https://www.google.com/accounts/ServiceLogin?service=blogger&passive=1209600&continue=http://www.blogger.com/home&followup=http://www.blogger.com/home&ltmpl=start#s01 
முதலில் Gmail mail id Creat பண்ணி கொள்ளவும்.
பிறகு இந்த வெப் சைட்டில் போய்
1st Steb Mail id & Password type செய்த பின் sign in  Click செய்யவும் 


2nd  Steb உங்களுக்கு Blog என்ன தலைப்பு வேண்டுமோ அதை Type செய்யவும்.பிறகு Click CONTINUE




3rd Steb இதில் CREATE  YOUR  BLOG  NOW  என்பதை Click செய்யவும் 



4th Steb இதில் Blog  tittle  மற்றும் blog  url உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை டைப் செய்யவும் பின்பு CONTINUE  Click செய்யவும்.

5th Steb உங்களுக்கு தேவையான template ஐ தேர்ந்து எடுக்கவும் பின்பு CONTINUE  Click செய்யவும்.

6th Steb  START  BLOGGING Click  செய்யவும்.


7th Steb VIEW  blog Click  செய்யவும்.


அவ்வளவுதான் நீங்கள் Blog Open  பண்ணி விட்டீர்கள்.  







உங்கள் Blog ல் Geo Clock இனைக்க



இந்த வெப் சைட்டில் போய் http://www.geovisites.com/en/directory/tourism_amusement-parks.php Geo Clock 
எண்று இருக்கும் இடத்தில் Click பன்னுங்க. 










பிறகு இந்த மாதிரி Window open ஆகும்.More about Geo Clock  எண்று இருக்கும் இடத்தில் Click பன்னுங்க. 



























பிறகு இந்த மாதிரி Window open ஆகும்

     


   
















Fill  பன்னவும் பிறகு  Floppy  மாதிரி இருக்கும் இடத்தில் Click பன்னவும்Usename  Password  எண்று இருக்கும் இடத்தில் ஏதாவது டைப் பண்னுங்க இந்த மாதிரி Usename abcd  Password 123456  .



ஆனால் நீங்க GeClobe எண்று இருக்கும் இடத்தில் Click பன்னவும்.
 











பிறகு இந்த மாதிரி Window open ஆகும்


               





















இந்த Code ஐ Copy பண்ணி உங்கள் Blog ல் உள்ள Setting ல் போய் Desin எண்று இருக்கும் இடத்தில் Click பன்னவும்.பிறகு இந்த மாதிரி Window open ஆகும்.
 




பிறகு இந்த மாதிரி Window open ஆகும்    HTML Java Script Click  பன்னவும் .
    








            


பிறகு இந்த மாதிரி Window open ஆகும் இந்த இடத்தில்  Code ஐ Past பண்ணி Save பன்னவும்.
 





உங்கள் Blog ல் போய் பார்த்தாள் இந்த மாதிரி தோன்றும்.
















http://www.tipsblogtricks.blogspot.com/

வெள்ளி, ஆகஸ்ட் 26, 2011

VOIP CALLING To INDIA குறைந்த விலையில் பேசி மகிழ

இந்த வெப் சைட்டில் போய் உங்களுக்கு எந்த Dialer ல் Calling Rate கம்மியா இருக்கோ அதை Install  பன்னுங்க பிறகு Usename  Password  Creat  பன்னவும் இப்ப INTERNET CALLS India வுக்கு குரைவான Calling rate . அப்ப அப்ப Calling rate மாரும் நம்மலும் Dialer  மாத்திக் கொள்ள வேண்டியதுதான்.Dialer மாத்துநிங்கன்னா Usename  Password  Creat  பன்னவும். அதை மாத்தனும் (Ireland italy) Super Deal Free போட்டு இருந்தா Free யா பேசலாம்.இதுதான் அந்த வெப் சைட்.
Complete VoIP SIP Settings for all Betamax providers
NTERNET CALLS CHOSE பன்னுங்க 
இந்த மாதிரி பக்கம் open ஆகும்
Download ன்ணுஇருக்குறதை Clickபண்ணிDownloadபன்னுங்கRateClick  பண்ணி Rate பாக்கலாம். இதுதான் அந்த Dialer CLICK HERE go to your account page என்று  இருக்கும் இடத்தில் கிளிக் செய்யவும் 
பிறகு இந்த மாதிரி பக்கம் open ஆகும்   CHOSE BUY CREDIT பிறகு

பிறகு இந்த மாதிரி பக்கம் open ஆகும் CLICK Redeem Voucher
பிறகு இந்த மாதிரி பக்கம் open ஆகும் ENTER 16 Digit  Voip no பிறகு CLICK Redeem
அவ்வளவுதான் நீங்கள் 16 Digit உள்ள Voip Card வாங்க வேண்டும் பிறகு Redeem  பன்னுங்க10 யூரோ 60 Qatar Riyal Calling Rate .0065 1538 நிமிடம் கிடைக்கும்.
சந்தேகம் இருந்தா கேலுங்க.

செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011

நாடுகளின் நேரத்தை பற்றி தெரிந்து கொள்ள

இந்த வெப் சைட்டில் போய்  Right  சைட்டில் Other countries or major cities   or favorite locations என்று இருக்கும் இடத்தில் உங்களுக்கு தேவையான நாட்டை select பண்ணவும் .
http://www.worldtimeserver.com/current_time_in_IN.aspx 

Computer Tricks

பென்ட்ரைவை RAM ஆக பயன்படுத்தலாம்வாங்க.http://baleprabu.blogspot.com/2011/04/ram.html
INSTALL XP IN10 MINUTES
http://desinghraja.blogspot.com/2011/05/install-xp-in-10-minutes.html
 கணினி அடிக்கடி restart ஆவதற்கும் hang ஆவதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன
http://manasaali.blogspot.com/2011/08/restart-hang.html

HardDiskனை விருப்பபடி பிரிக்க இலவச லைசன்ஸ் கீயுடன் - Disk Manager 

http://networkedblogs.com/mgsZe

WinRar Full Version - இலவசமாக

http://networkedblogs.com/mgsZe

உங்கள் கணினி எப்போதும் புதிதாகவே இயங்க 

http://koodalbala.blogspot.com/2011/04/blog-post_30.html 

http://koodalbala.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D 

Zip பைல்களின் Password உடைக்க

http://loyaltip.blogspot.com/2011/07/zip-password.html 

கணினி மென்பொருட்களின் கூடம்

http://www.gouthaminfotech.com/2010/06/sms-blocker.html 

 இலவசமாக மென்பொருட்கள் பதிவிறக்க சிறந்த 5 தளங்கள் ! 

http://koodalbala.blogspot.com/2011/09/5.html

டேலி 9 மென்பொருள் முழுவதும் தமிழில் பயன்படுத்த...

http://ponmalars.blogspot.com/2010/12/tally-9-in-indian-languages.html 

மாணவர்களுக்கு தேவையான இணையதளங்கள் :

http://aruninayam.blogspot.com/2011/03/useful-website-for-students.html 

Motherboardன் System Bus பற்றி தெரிந்த கொள்வோமா?

http://www.tamilkanani.com/?p=2060 

 

DNS இணை மாற்றுங்கள் இணைய வேகத்தை கூட்டுங்கள்

http://takerscopy.wordpress.com/2011/03/14/how-to-change-dns-2/ 


இலவசமாக லைசன்ஸ் கீயுடன் Super Hide IP 

http://www.nimzath.com/2011/09/super-hide-ip.html

 கட்டண மென்பொருள்களை இலவசமாக பெற சிறந்த தளம்

http://www.nimzath.com/2011/12/blog-post_17.html

அனைத்து மென்பொருள்களுக்குமான Serial, Keygen and Patch இணையத்தில் இலகுவாக பெற வேண்டுமா...??


http://ganeshdigitalvideos.blogspot.com/2011/12/serial-keygen-and-patch.html

 மென்பொருட்களின் சீரியல் எண் வேண்டுமோ 

http://dailythagaval.blogspot.com/2011/12/blog-post_25.html

 http://srikumarandigital.blogspot.com/2011/12/blog-post_7782.html

 http://www.karpom.com/2012/05/why-my-computer-is-running-slow.html

SOFTWARE

திங்கள், ஆகஸ்ட் 22, 2011

SPOKEN ENGLISH & DICTIONARY உங்களுக்கு

http://www.tamildictionary.org/search.php  இந்த வெப் சைட்டில் போய் Search என்று இருக்கும் இடத்தில் time என்று TYPE செய்து ஒ.கே கொடுத்தாள் Meaning தெரியும்.

வேறு வெப் சைடும் உள்ளன வேண்டுபவர்கள் கீழே  கிளிக் செய்யவும்
இங்கே  கிளிக் செய்யவும் 
இங்கே கிளிக் செய்யவும்
இங்கே கிளிக் செய்யவும்
இந்த வெப் சைட்டில் போய் Search என்று இருக்கும் இடத்தில் நேரம் என்று TYPE செய்து ஒ.கே கொடுத்தாள் Meaning தெரியும்.
http://www.dictionary.tamilcube.com/index.aspx





http://www.dicts.info/ud.php?11=tamil&12=
http://dsal.uchicago.edu/dictionaries/mcalpin/
http://tamil.indiandictionaries.com/meaning.php?id=5450
இந்த வெப் சைட் SPOKEN ENGLISH க்கு 

http://aangilam.blogspot.com/2011/02/1-asking-time.html
http://tamiltospokenenglish.blogspot.com/
http://www.engvid.com/topic/business-english/
http://winmani.wordpress.com/2011/04/28/learnenglish-3/
http://vocabgenii.com/users/sign_in
http://funeasyenglish.com/classroom-free-online-english-language-lesson-january-3.htm

ஆசிரியர்களுக்கு திறமையான ஐடியாக்களை கொடுக்கும் பழமையான தளம்.

 http://winmani.wordpress.com/2011/09/05/a-to-z-teachers-stuff/

 BOOKS
http://kricons.blogspot.com/2011/08/17-08-2011-junior-vikatan.html
http://www.busuu.com/enc/home

சனி, ஆகஸ்ட் 13, 2011

AIR TICKET STATUS தெரிந்து கொள்ளலாம் வாங்க

இந்த வெப் சைட்டில் போய் NEW TRIP என்று இருக்கும் இடத்தில் முதல் பகுதியில் TYPE BOOKING REF :( Reservation no) 6UF8YF
இரண்டாம் பகுதியில் LAST NAME பெயரும்(TANDELPRAVINBHAI TYPE செய்து ஒ.கே கொடுத்தாள் AIR TICKET STATUS தெரியும். அதில் PRINT என்று இருக்கும் இடத்தில் ENTER கொடுத்து PRINT (AIR TICKET) எடுத்துக் கொள்ளலாம் இதில் என்ன பயன் எண்றால் இப்ப வெளிநாட்டில் இருக்கும் நபர் உங்களுக்கு BOOKING REF & LAST NAME மட்டும் கொடுத்தாள் போதும் இந்த முகவரி             
https://www.checkmytrip.com/cmt/apf/cmtng/index?LANGUAGE=GB&SITE=NCMTNCMT இல் சென்று PRINT(AIR TICKET)  எடுத்துக் கொள்ளலாம். AIR TICKET ORIGINALA இல்லையா என்று கூட செக் பன்ன இது உதவும். மேலும்
இப்ப எங்க Company ல் Return Ticket போட்டுக் குடுப்போம் ஆனால் போனவங்க அதே தேதியில் வரமாட்டாங்க வரலைனாலும் பரவாயில்லை சரியான தேதியை சொல்ல மாட்டாங்க அந்த மாதிரி நேரத்தில் நமக்கு இது உதவும் என்ன தேதியில்Ticket o.k பண்ணி இருக்காங்க என்று பார்க்கலாம்.

திங்கள், ஆகஸ்ட் 08, 2011

வேனக் கட்டுக்கு NO 1 வீட்டு மருந்து




வேனக் கட்டுக்கு NO 1 வீட்டு மருந்து

  இதை என் அனுபவ பூர்வமா உபயோகிச்சி பார்த்து இதை உங்களிடம் பகிர்கிறேன். இங்கு சரியான சூடு நேரம் என் காலில் இந்த கட்டு வந்தது வலியா இருந்தது, அப்ப தூத்துக்குடி நண்பர் இந்த மருந்தை சொன்னார். சின்ன வெங்காயம் இரண்டு மற்றும் குழம்பு மஞ்சள் ஒரு 1/4 ஸ்பூன் சின்ன வெங்காயத்தை லேசா இடிச்சி கொள்ளவும் பின்பு ஒரு குண்டு கரண்டியில் அந்த வெங்காயத்தை போட்டு பின்பு மஞ்சள் தூளை சேர்த்து கொஞ்சமா நீர் சேர்க்கவும் சேர்த்த பின் அடுப்பில் அந்த கரண்டியை சூடு பண்ணவும் சூடு ஆன பின்பு அது பசை மாதிரி ஆகிவிடும் அவ்வளவுதான் லேசான சூடா இருக்கும் பொழுது அதை கட்டு மேல் வைத்து காட்டன் துணி வைத்து கட்டவும். அரைமணி நேரத்தில் வலி குறைந்து விடும். தூங்கும் முன்பு வைத்து கட்டிவிட்டு தூங்கவும், ஒரு நாளைக்கு இரண்டு தடவை வைத்து கட்டவும்.மூண்று நான்கு நாளில் சரி ஆகிவிடும் .  (சூடு நேரத்தில் கட்டியா வரும் சலம் வச்சிருக்கும் அதுக்கு பேர்தான் வேனக் கட்டு )

புதன், ஆகஸ்ட் 03, 2011

QATAR VISA STATUS தெரிந்து கொள்ளலாம் வாங்க

இந்த வெப் சைட்டில் போய் VISA ENQUIRY & PRINTING என்று இருக்கும் இடத்தில் முதல் பகுதியில் VISA NO ஐ TYPE செய்யவும் 
இரண்டாம் பகுதியில் NATIONALITY SELECT செய்து ஒ.கே கொடுத்தாள் VISA STATUS தெரியும். அதில் PRINT VISA என்று இருக்கும் இடத்தில் ENTER கொடுத்து VISA வை PRINT எடுத்துக் கொள்ளலாம் இதில் என்ன பயன் எண்றால் இப்ப QATAR இல் இருக்கும் நபர் உங்களுக்கு VISA NO மட்டும் கொடுத்தால் போதும் இந்த முகவரி http://www.moi.gov.qa/site/english/ இல் சென்று visa வை PRINT எடுத்துக் கொள்ளலாம். VISA ORIGINALA இல்லையா என்று கூட செக் பண்ண இது உதவும்.

தம்பி ராஜேஷ் ன் சின்ன சூப்பர் கவிதை ஒண்று

என்னை மறந்து நீ உன் வீட்டில் ஹாயாக இருப்பதும் நான் உன்னை நினைத்து ரோட்டில் நாயாக இருப்பதும் தான் love..