புதன், ஆகஸ்ட் 01, 2012

popular Tamil eBooks, in PDF format,

1.Tamil classic Literature 2.Tamil Novels  3.Tamil short stories 4.To learn Tamil Language 5.Tamil grammar books 6.Tamil Dictionaries and glossaries 7.Tamil Proverbs 8.Other language dictionaries
9.To learn English through Tamil Language 10.Tamil Culture and Religion 11.Tamil Siddhar Padalkal 12.Shirdi Sai Baba Books


http://www.tamilcube.com/res/tamil_ebooks.html

சனி, ஏப்ரல் 14, 2012

ரேஷன் கடைகளில் முறைகேடு&"தகவல் அறியும் சட்டம் 2005 ஒரு பார்வை

"தகவல் அறியும் சட்டம்2005 ஒரு பார்வை"
http://www.docstoc.com/docs/89728717/thagaval-ariyum-urimai-sattam#
பறக்கும் படைக்கு தகவல் தெரிவிக்க:
காஞ்சிபுரம் - 9445045604
திருவள்ளூர் - 9445045605
சென்னை - 9445045601
சென்னை (வ) ர- 9445045602
சென்னை (தெ) - 9445045603
திருச்சி - 9445045618
வேலூர் - 9445045606
தஞ்சாவூர் - 9445045619
தி.மலை - 9445045607
திருவாரூர் - 9445045620
விழுப்புரம் - 9445045608
நாகை - 9445045621
கடலூர் - 9445045609
புதுகை - 9445045622
தர்மபுரி - 9445045610
திண்டுக்கல் - 9445045623
சேலம் - 9445045611
தேனி - 9445045624
நாமக்கல் - 9445045612
மதுரை -9445045625
ஈரோடு - 9445045613
சிவகங்ககை - 9445045626
கோவை - 9445045614
விருதுநகர் -9445045627
நீலகிரி - 9445045615
ராமநாதபுரம் - 9445045628
கரூர் - 9445045616
தூத்துக்குடி - 9445045629
பெரம்பலூர்- -9445045617
நெல்லை - 9445045630
கன்னியாகுமரி -9445045631
கிருஷ்ணகிரி -9445045632
"தகவல் அறியும் சட்டம் 2005 ஒரு பார்வை
http://www.uzhavan.com/2012/05/blog-post.html

புதன், ஜனவரி 04, 2012

மின்தடைகளில் இருந்து நிரந்தரமாக விடுபடுவதற்கு


மதுரை : மின்தடைகளில் இருந்து நிரந்தரமாக விடுபடுவதற்காக, தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை (டெடா) அறிமுகப்படுத்தியுள்ள "ஒரு கிலோ வாட் சோலார் பவர் பேக்' திட்டத்தை வீடுகளில் பயன்படுத்தலாம், என டெடா துணைப் பொதுமேலாளர் சையது அகமது தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: வீடுகள் மற்றும் நிறுவனங்களில் மின்தடை ஏற்பட்டால், இன்வெர்ட்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. இவற்றால் மூன்று மணி நேரம் வரை மட்டுமே தொடர்ந்து செயல்பட முடியும். ஒரு கிலோ வாட் சோலார் பவர் பேக் மூலம் தொடர்ந்து 16 மணி நேரம் மின்சாரம் பெறமுடியும். இதற்கான சோலார் அமைப்பை ஏற்படுத்த 2.2 லட்சம் ரூபாய் செலவாகும். ஒரு நாள் 8 யூனிட் மின்சாரம் இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும். வீடுகளில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் , அனைத்து மின்சாரப் பொருட்களும் இந்த மின்சாரத்தால் இயக்க முடியும். சோலார் அமைப்பை ஏற்படுத்த திறந்த வெளியில் 65 சதுர அடி இடம் தேவை. சோலார் அமைப்பை ஏற்படுத்த விரும்புவோர் தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை அலுவலகங்களில் விண்ணப்பித்து, 50 சதவீதம் மானியம் பெற்றுக் கொள்ளலாம்.

சாதாரணமாக பயன்படுத்தும் மின்சார செலவினை ஒப்பிடுகையில், சோலார் அமைப்பை ஏற்படுத்திய எட்டு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கும் மின்சாரம் லாபக்கணக்கில் வரும். சோலார் அமைப்பினை பராமரிப்பு செய்வது மிகவும் எளிமையானது. சோலார் தகடுகளை சுத்தம் செய்தால் போதும். வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இந்த வசதியை பொதுமக்கள் ஏற்படுத்தி, மின்தடை பிரச்னைகளில் இருந்து நிரந்தரமாக விடுபடலாம். விபரங்களுக்கு, மதுரை அண்ணா பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை அலுவலகத்தை 0452 - 253 5067 ல் தொடர்பு கொள்ளலாம்.


குறிப்பு : இது எனது பதிவு இல்லை நான் முன்பு படித்ததை copy செய்து வைத்து இருந்தேன் யார் பதிவு என்று தெரிய வில்லை தெரிந்தால் அந்த லிங்க் கொடுத்து இருப்பேன்.






செவ்வாய், டிசம்பர் 27, 2011

விவசாயத்தில் ஆர்முள்ளவர்கள் பயன்பெறும் வகையில் விவசாய தகவல்கள்....


அறிவியல் ரீதியான ஆடு வளர்ப்பு ஒரு வெற்றிக்கதை


செம்மறி ஆடு வளர்ப்பு



விவசாயம் வகை புத்தகங்கள்


நீங்களும் ஒரு தொழிலதிபர் ஆகலாம். ஆடுவளர்ப்பின் மூலம் ஆயிரம் ஆயிரமாய் அள்ளலாம்..!


ஆயிரங்களை அள்ளித்தரும் ஆடு வளர்ப்பு


இங்கே அழுத்தவும்       

பரண் மேல் ஆடு! கை மேல் காசு!!



கால்நடை நிர்வாகம்



ஆடு பசுந்தீவனம்




விவசாயம் சார்ந்த வலைப்பூக்கள்


இங்கே  அழுத்தவும் 
http://www.dinamalar.com/district_detail.asp?id=389772