செவ்வாய், ஆகஸ்ட் 30, 2011

நீங்கழும் ஒரு BLOG துவங்குங்கள் OR BLOG துவங்குவது எப்படி

https://www.google.com/accounts/ServiceLogin?service=blogger&passive=1209600&continue=http://www.blogger.com/home&followup=http://www.blogger.com/home&ltmpl=start#s01 
முதலில் Gmail mail id Creat பண்ணி கொள்ளவும்.
பிறகு இந்த வெப் சைட்டில் போய்
1st Steb Mail id & Password type செய்த பின் sign in  Click செய்யவும் 


2nd  Steb உங்களுக்கு Blog என்ன தலைப்பு வேண்டுமோ அதை Type செய்யவும்.பிறகு Click CONTINUE




3rd Steb இதில் CREATE  YOUR  BLOG  NOW  என்பதை Click செய்யவும் 



4th Steb இதில் Blog  tittle  மற்றும் blog  url உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை டைப் செய்யவும் பின்பு CONTINUE  Click செய்யவும்.

5th Steb உங்களுக்கு தேவையான template ஐ தேர்ந்து எடுக்கவும் பின்பு CONTINUE  Click செய்யவும்.

6th Steb  START  BLOGGING Click  செய்யவும்.


7th Steb VIEW  blog Click  செய்யவும்.


அவ்வளவுதான் நீங்கள் Blog Open  பண்ணி விட்டீர்கள்.  







5 கருத்துகள்:

  1. ரொம்ப நாளா இது தெரியாமத்தான் தடுமாறிகிட்டு இருந்தேன், நீங்க "Steb" by"Steb" ஆக சொல்லி அசத்திட்டீங்க, நன்றி.

    பதிலளிநீக்கு
  2. புதியவர்களுக்குத் தேவையா பதிவு.

    பதிலளிநீக்கு
  3. முனைவர்.இரா.குணசீலன் நன்றி

    பதிலளிநீக்கு
  4. அப்படியே கமென்ட் போடறது பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன் ..ஹிஹி ஹி

    பதிலளிநீக்கு