இந்த வெப் சைட்டில் போய் VISA ENQUIRY & PRINTING என்று இருக்கும் இடத்தில் முதல் பகுதியில் VISA NO ஐ TYPE செய்யவும்
இரண்டாம் பகுதியில் NATIONALITY SELECT செய்து ஒ.கே கொடுத்தாள் VISA STATUS தெரியும். அதில் PRINT VISA என்று இருக்கும் இடத்தில் ENTER கொடுத்து VISA வை PRINT எடுத்துக் கொள்ளலாம் இதில் என்ன பயன் எண்றால் இப்ப QATAR இல் இருக்கும் நபர் உங்களுக்கு VISA NO மட்டும் கொடுத்தால் போதும் இந்த முகவரி http://www.moi.gov.qa/site/english/ இல் சென்று visa வை PRINT எடுத்துக் கொள்ளலாம். VISA ORIGINALA இல்லையா என்று கூட செக் பண்ண இது உதவும்.
தம்பி ராஜேஷ் ன் சின்ன சூப்பர் கவிதை ஒண்று
என்னை மறந்து நீ உன் வீட்டில் ஹாயாக இருப்பதும் நான் உன்னை நினைத்து ரோட்டில் நாயாக இருப்பதும் தான் love..
Know about Ministry Of Interior Qatarvisa information Moi Qatar Information
பதிலளிநீக்கு