இந்த வெப் சைட்டில் போய் NEW TRIP என்று இருக்கும் இடத்தில் முதல் பகுதியில் TYPE BOOKING REF :( Reservation no) 6UF8YF
இரண்டாம் பகுதியில் LAST NAME பெயரும்(TANDELPRAVINBHAI) TYPE செய்து ஒ.கே கொடுத்தாள் AIR TICKET STATUS தெரியும். அதில் PRINT என்று இருக்கும் இடத்தில் ENTER கொடுத்து PRINT (AIR TICKET) எடுத்துக் கொள்ளலாம் இதில் என்ன பயன் எண்றால் இப்ப வெளிநாட்டில் இருக்கும் நபர் உங்களுக்கு BOOKING REF & LAST NAME மட்டும் கொடுத்தாள் போதும் இந்த முகவரி
https://www.checkmytrip.com/cmt/apf/cmtng/index?LANGUAGE=GB&SITE=NCMTNCMT இல் சென்று PRINT(AIR TICKET) எடுத்துக் கொள்ளலாம். AIR TICKET ORIGINALA இல்லையா என்று கூட செக் பன்ன இது உதவும். மேலும்
இப்ப எங்க Company ல் Return Ticket போட்டுக் குடுப்போம் ஆனால் போனவங்க அதே தேதியில் வரமாட்டாங்க வரலைனாலும் பரவாயில்லை சரியான தேதியை சொல்ல மாட்டாங்க அந்த மாதிரி நேரத்தில் நமக்கு இது உதவும் என்ன தேதியில்Ticket o.k பண்ணி இருக்காங்க என்று பார்க்கலாம்.
பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஉங்கள் ஊக்கத்திற்க்கு மிக்க நன்றி
பதிலளிநீக்கு