செவ்வாய், டிசம்பர் 27, 2011

விவசாயத்தில் ஆர்முள்ளவர்கள் பயன்பெறும் வகையில் விவசாய தகவல்கள்....


அறிவியல் ரீதியான ஆடு வளர்ப்பு ஒரு வெற்றிக்கதை


செம்மறி ஆடு வளர்ப்பு



விவசாயம் வகை புத்தகங்கள்


நீங்களும் ஒரு தொழிலதிபர் ஆகலாம். ஆடுவளர்ப்பின் மூலம் ஆயிரம் ஆயிரமாய் அள்ளலாம்..!


ஆயிரங்களை அள்ளித்தரும் ஆடு வளர்ப்பு


இங்கே அழுத்தவும்       

பரண் மேல் ஆடு! கை மேல் காசு!!



கால்நடை நிர்வாகம்



ஆடு பசுந்தீவனம்




விவசாயம் சார்ந்த வலைப்பூக்கள்


இங்கே  அழுத்தவும் 
http://www.dinamalar.com/district_detail.asp?id=389772


ஞாயிறு, டிசம்பர் 25, 2011

உங்கள் நோக்கியா மொபைல் கேமரா வை on செய்தால் restart ஆகிறதா

உங்கள் நோக்கியா மொபைல் கேமரா வை on செய்தால் உங்கள் மொபைல் restart ஆகிறதா இந்த ப்ளாக்கில் உள்ளவாரு செய்ய வேண்டும் உங்கள் mobile problem  சரிஆகிவிடும் என் நண்பன் mobile இல் இந்த problem இருந்தது இதுமாதிரி செய்த பின் சரி ஆகிவிட்டது .
http://networkedblogs.com/mgsZe

புதன், டிசம்பர் 21, 2011

மெகா வீடியோ videobb,videozer இலவசமாக தொடர்ச்சியாக வீடியோ பார்க்க

இலவசமாக வீடியோ பார்க்க சிறந்த இணைய தளங்களில் ஒன்றாக 
மெகா வீடியோ தளம் விளங்குகிறது . இங்கு திரைப்படங்கள் மற்றும் 
வீடியோக்கள் ஆன்லைன் மூலம் பார்க்கலாம். அனால் இந்த தளத்தில் 72 நிமிடங்கள் மட்டுமே தொடர்ச்சியாக வீடியோ பார்க்க முடியும். இந்த குறையினை நிவர்த்தி செய்து 
நீங்கள் முழுமையாக வீடியோ க்களை அல்லது திரைப்படங்களை 
தொடர்ச்சியாக பார்க்க ஒரு  இணைய இணைப்பு உள்ளது இதுதான் அந்தவெப் சைட்.









நீங்க http://www.thiruttuvcd.com/ இந்த வெப் சைட் போனிங்கன்ன இப்படி  open ஆகும்  












மம்பட்டியான்  Click பண்ணுனா  இப்படி  open ஆகும் 



















இதுல ப்ளே பன்னுங்க









 
ப்ளே ஆனபின்பு வீடியோ மீது கர்செர் வைத்து  Click பண்ணுனா இந்த வெப் சைட்open ஆகும்












http://www.videobb.com/watch_video.php?v=UzObukKGR0G3 இந்த URL கோட்டினை copy செய்து 
மேலே சொன்ன இணைய இணைப்புக்களில் சென்று உங்கள்  URL கோட்டினை பேஸ்ட் செய்து 
UNRESTRICT என்பதை கிளிக் செய்து தொடர்ச்சியாக பார்க்கலாம்.