https://www.google.com/accounts/ServiceLogin?service=blogger&passive=1209600&continue=http://www.blogger.com/home&followup=http://www.blogger.com/home<mpl=start#s01
முதலில் Gmail mail id Creat பண்ணி கொள்ளவும்.
பிறகு இந்த வெப் சைட்டில் போய்
1st Steb Mail id & Password type செய்த பின் sign in Click செய்யவும்
2nd Steb உங்களுக்கு Blog என்ன தலைப்பு வேண்டுமோ அதை Type செய்யவும்.பிறகு Click CONTINUE
3rd Steb இதில் CREATE YOUR BLOG NOW என்பதை Click செய்யவும்
4th Steb இதில் Blog tittle மற்றும் blog url உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை டைப் செய்யவும் பின்பு CONTINUE Click செய்யவும்.
5th Steb உங்களுக்கு தேவையான template ஐ தேர்ந்து எடுக்கவும் பின்பு CONTINUE Click செய்யவும்.
6th Steb START BLOGGING Click செய்யவும்.
7th Steb VIEW blog Click செய்யவும்.
அவ்வளவுதான் நீங்கள் Blog Open பண்ணி விட்டீர்கள்.